உலகம் முழுதும் அன்றாட நிகழ்வுகளை உற்றுநோக்கி எண்ணத்தை கருத்துப்படங்கள் வழியாக வெளிப் படுத்தும் நுால். புதுவை பாரதி இதழில் வெளியான கார்டூன்களின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. உலகில் அன்றாடம் விவாதத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அதன் மீது கருத்து சொல்லும் வகையில் படங்கள்...