அறிவூட்டும் கதை, கட்டுரைகளுடன் இரண்டு புத்தகங்களாக மலர்ந்துள்ளது தேன்சிட்டு தீபாவளி மலர். தமாசு துணுக்குகளும் நிறைந்துள்ளன. இணைய இதழான தேன்சிட்டு, இந்த ஆண்டு தீபாவளிக்கு அச்சு இதழாக வந்துள்ளது. இதில், ஏராளமான சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நெஞ்சை அள்ளும் கவிதைகள் மகிழ்ச்சி தருகின்றன. சுவாரசியம் தரும்...