தலித் சிந்தனை அடிப்படையில் தமிழ், தெலுங்கு கவிதைகளை ஒப்பீடாக விளக்கும் நுால். தலித் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, தற்கால நிலையை முன்வைக்கிறது. கவிதைகளில் தெறிக்கும் சொல்லெழுச்சி, சீற்றம், அழகியல் கூறு, கருத்தியலை விரிவாக ஆராய்கிறது. தமிழ், தெலுங்கு மொழி தலித் கவிஞர்கள், எழுத்தாளர்களை...