அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். சிறுவர் -– சிறுமியர் மனதில் பதியும்படி படங்களுடன் அமைந்து உள்ளன. உயர்வெல்லை, நுனிப்புல் ஆகாது, புதுமை கொடுக்கும், இணைதல் வரம், உண்மை வழி, விண்ணும் தொடும், அறிவியல் அற்புதமே போன்ற தலைப்புகளில் பாடல்கள் உள்ளன விஞ்ஞானி நெல்லை...