பாண்டியர் தலைநகரான கொற்கையின் பண்பாட்டு சூழல்களை மையப்படுத்திய வரலாற்று நாவல். பாண்டிய மன்னன் முத்துவேல் கோமான், முத்து வணிகர் முத்தணிகண்டர், ஏனாதி, சதுரன், அமலை என்ற கதாபாத்திரங்களை சுற்றி செங்கோலாட்சி, வணிக சிறப்பு, துறைமுக கட்டமைப்பு, நாட்டுவளம் போன்றவை உரையாடலாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது....