மதுரை அடையாளமான சித்திரை திருவிழா மகத்துவத்தை கூறும் நுால். கவிதை, சிறுகதை, கட்டுரை கோணத்தில் திருவிழாவை விவரிக்கிறது. குழந்தைகளின் கொண்டாட்டம் வாயிலாக ஆன்மிகம், பாரம்பரியம், கலாசாரம் கடந்து குடும்ப நிகழ்வாக சொல்கிறது. சிறுவர்கள் கடவுள் வேடமிட்டு அருள் வாக்கு சொல்வது, மகளை சாமியாக பார்க்கும்...