வேளாண் அமைச்சக பொருளாதார வல்லுனராக நியமிக்கப்பட்ட முதல் பெண் ராஜம்மாள் வாழ்க்கை வரலாற்று நுால். தம்பி, தங்கையை கவனித்து, தானும் படிக்க எடுத்த முயற்சியை, ‘படிப்பே தலையாய கடமை’ கதை, கல்வி அவசியத்தை போதிக்கிறது. படித்து கொண்டிருந்த போதே ராஜம்மாளுக்கு திருமணம் முடிந்ததை, ‘மாமா வந்தார்’ என்ற கதை...