ஆன்மிக நிலையை எளிதாக பெறுவதை அனுபவங்கள் வாயிலாக எடுத்துரைக்கும் நுால். ஆன்மிக நிலையை அடைவது என்பது மிகவும் கடினமானது; எளிதில் அந்த உணர்வை பெற முடியாது என்ற வாதத்தை பொய்யாக்கும் விதமாக இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. துறவியரும், ஞானியரும் தான் ஆன்மிக நிலையை அடைய இயலும் என்ற பார்வையை, அனுபவ கதையை...