வரலாற்று புதினம் போல் உள்ளத்தை கவறும் வகையில், ஏராளமான சரித்திரச் சான்றுகளோடு உருவாக்கப்பட்டுள்ள நுால். களப்பிரர் காலம் பற்றிய குறிப்பு, தமிழகத்தை ஆக்கிரமித்து வெற்றி பெற்றது, அதனால் ஏற்பட்ட சமய, சமூக மாற்றங்கள் குறித்து அலசி ஆராயப் பட்டுள்ளது. ஆசீவக மதம் பற்றிய தெளிவான தகவல்கள், கடின தேடலுக்கு...