உலக நாடுகளில் பயணம் செய்ததை அனுபவப்பூர்வமாக விவரிக்கும் கட்டுரை நுால். ஆஸ்திரேலியா, எகிப்து, கம்போடியா, வியட்னாம் நாடுகளின் விசித்திரங்களை எடுத்து கூறுகிறது. ஒவ்வொரு நாட்டு பயண அனுபவமும் தனித்தனியாக தொகுக்கப் பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா பகுதிகள், வினோத விலங்குகள், அவற்றின் செயல்பாடு என, படங்களுடன்...