வித்தியாசமான திருமணங்கள், உண்மை சம்பவங்கள் நிறைந்த நுால். இப்படியும் நடக்குமா என்ற கேள்விக்கு பதில் தருகிறது. கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை; ஆனவனுக்கு ஆயிரம் கவலை என துவங்குகிறது. மனம் பேதலித்த மகனுக்கு, மணமகள் இல்லாமல் திருமண நிகழ்வு நடத்தி, விருந்து கொடுத்த தந்தையின் பாசம் வியக்க வைக்கிறது....