ஜெயலலிதா வாழ்வில் சுவையான நிகழ்வுகளை விவரிக்கும் நுால். பரதம், குச்சிப்புடி நடனங்களில் சிறந்து விளங்கியதை எடுத்துரைக்கிறது. நடிகர் சிவாஜி கணேசன் தலைமையில் அரங்கேற்றம் நிகழ்ந்ததும், பள்ளி பருவத்திலே திரைப்பட வாய்ப்பு கிடைத்து புகழின் உச்சத்திற்கு சென்றதும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுடன்...