தெய்வத் தமிழ் புலவர் களான அவ்வையார், காளமேகப் புலவர் ஆகி யோரின் தேர்வு செய்யப் பட்ட சில பாடல்களில் தந்த ஆழ்ந்த கருத்துக்களை விளக்கியுள்ளார் ஆசிரியர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை ஆகியோரை வழிபடும் முறைகளையும், சிவத்தலங்கள், கல்வி, செல்வம், பக்தி, துறவு, அறம், பொருள், இன்பம், வறுமை, கணவன் -...