சைவம், வைணவ தத்துவ அடிப்படைகளை தொகுத்து தரும் நுால். பக்தர்களால் பின்பற்றப்படும் வழிமுறைகளும் தரப்பட்டுள்ளன.வேதங்களில் பொதிந்த வைதிக நெறிகளை விளக்கி, உபநிடதங்கள், ஆரண்யங்கள், ஸ்மிருதி போன்றவற்றை அறிய தருகிறது. ஆழ்வார்கள் இயற்றிய பிரபந்தங்கள் பட்டியலை தந்து திருமுறைகள், மெய்கண்ட நுால்கள் பற்றி...