பொதுவுடமை கோட்பாட்டை சுருக்க வடிவில் அறிமுகம் செய்யும் நுால். கம்யூனிசம் கட்சியா, தத்துவமா, அறிவியலா என துவங்கி, சிறிய தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன. பொதுவுடமை கோட்பாட்டின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. சமுதாய மாற்றத்தை சாத்தியமாக்கும் செயல்கள் குறித்து விவாதித்து கருத்துகளை முன்வைக்கிறது....