திருமால் அவதாரத்தின் சிறப்பை மரபு நெறி மாறாது தந்துள்ள பக்தி பாசுரங்களின் பாமாலை நுால். ஜாதி, மதம் என்ற பேதமற்ற நிலையை மேம்படுத்தும் சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. குறள் வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா என இலக்கணப்படி பாடப்பட்டுள்ளன. உடையவர் குரு வணக்கத்தில், ‘ஜாதி, மத பேதம் எல்லாம்...