வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 248. விலை: ரூ.80) பாடுமொழி பதினெட்டு என்னும் இந்த நூலில் பதினெட்டுக் கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஆசிரியரின் நுட்பமான பார்வைக்கு எடுத்துக் காட் டாய் அமைகின்றன. நகை என்னும் முதல் கட்டுரை நகைச்சுவை தோன்றுவதற்குத் தொல்காப்பியம்...