சங்ககால பழக்கவழக்கம், நம்பிக்கை வாயிலாக தமிழர் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கை முறையை அளவிட்டு கூறும் நுால். வாழ்க்கையை வளமாக்கும் நோக்கில் படைத்த இலக்கியங்கள், ஏதாவதொரு நீதியை நியதியாக்கி யுள்ளதை கணிக்கிறது. மனித ஒழுக்கம், அன்பியல், அருளியல், அறிவியல், பொருளியல், அரசியல், களவு, கற்பு, காதல் என...