பாரம்பரியம் மிக்க யோகக்கலையின் அனைத்து நிலைகள் மற்றும் பயன்களை விளக்கும் நுால். நோய் வராமல் தடுக்க முடியும் என விளக்கம் தரப்பட்டுள்ளது. தற்போது பிரச்னையாக உள்ள மன அழுத்தத்தை குறைத்து அமைதி பெற உதவுவதை விவரிக்கிறது. யோகா என்ற வார்த்தைக்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம் புதுமையாக உள்ளது. யோகாவின்...