இந்திய ராணுவ வீரர்களின் வீரம், தியாகத்தை விவரிக்கும் நுால். நாட்டு அமைதிக்கு ராணுவ வீரர்களின் தன்னலமற்ற தியாகமும் காரணம் என்கிறது. மூவர்ணக் கொடியையும், பாரதத்தையும் காக்க, போர்க்களத்தில் வீர, தீரம் காட்டுவதால் பெறும் உயரிய பரம்வீர் சக்ரா விருதின் சிறப்பை எடுத்துரைக்கிறது. விடுதலைக்கு முன்னும்,...