பருவநிலை மாற்றத்தால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசும் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. 10 கட்டுரைகள் எழுதப்பட்டு உள்ளன. முதல் கட்டுரை, குதிப்பு மீன்களின் அழிவு பற்றியது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட வாசிகளின் உணவு பழக்கத்தில், இந்த மீன் பெற்றிருந்த செல்வாக்கையும், தற்போது அதன் அழிவு...