சமண முனிவர்கள் அருளிய நாலடியாரை அனைத்து தரப்பினரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உரை வகுத்து தரும் நுால். ஆங்கில மொழிபெயர்ப்பு, பிற்காலத்தில் புத்துரை வழங்கியதையும் குறிப்பிட்டுள்ளது. திருக்குறளும், நாலடியாரும் அறக்கருத்துகளை வலியுறுத்தினாலும் அமைப்பில் சில மாற்றங்கள் உள்ளதை...