கவிஞர் கவிதாசன் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து தரும் நுால். வாழ்க்கையில் சந்தித்த சிக்கல்கள், தடைகள், அவற்றை துணிவோடு எதிர்கொண்டு பெற்ற வெற்றிகள், தளர்ச்சியை மாற்றியமைத்த திருப்புமுனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்லாண்டுகளாக மாணவர்களுக்கு நடத்திய தன்னம் பிக்கை பயிலரங்குகள் பற்றிய தகவல்கள் உள்ளன....