பருவநிலை மாற்றம், நீர் மேலாண்மை, மழைநீர் சேமிப்பு பற்றி விவரிக்கும் நுால். நீர் மேலாண்மையில் மன்னன் கரிகாலன், பொறியாளர் பென்னி குயிக் சாதனைகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. ஆழ்குழாய் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பண்ணை குட்டை, நீர் உறிஞ்சும் குழிகளை அமைக்க கூறுகிறது. குறுக்கு உழவு செய்து மரம்...