தொல்லியல் ஆதாரங்கள் அடிப்படையில் தமிழகத்தின் கடந்த காலத்தை காட்டும் நுால்.தமிழகத்தில் ராஜாக்கமங்கலம், ஆதிச்சநல்லுார், கொடுமணல், அரிக்கமேடு, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொல்லியல் அகழாய்வுகள் நடந்துள்ளன. வரலாற்றில் நிலைபெற்றுள்ள இந்த ஊர்களில் கண்டெடுத்த தொல்பொருட்கள் குறித்த விபரம்...