மேடை நாடகம், சினிமா, வானொலியில் சிறப்பான படைப்புகளை தமிழில் உருவாக்கி புகழ் பெற்ற கதாசிரியர்களை அறிமுகம் செய்யும் நுால். சங்கரதாஸ் சுவாமிகள் துவங்கி, இப்போது மேடை நாடகம் எழுதுவோர் குறித்தும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. தமிழில் பிரமாண்டமான படைப்புகளை எழுதிய, 73 பேரின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றுள்ளது....