நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள திருமங்கை ஆழ்வாரது பெரிய திருமொழியானது 108 திருப்பதிகளது நாயகரை வாழ்த்திப் பாடிய 1084 திருப்பாசுரங்களைக் கொண்டது. திருமங்கை ஆழ்வாரது வாழ்வியல், பெரிய திருமந்திரங்களின் மகிமை, திருத்தலங்களாக திருப்பிரிதியில் துவங்கி, அனைத்துப் பாசுரங்களையும் உரையாக்கித்...