மற்ற அரசுத் துறைகளை விடவும், வெளியுறவுத் துறையில் உயர் அதிகாரிகளாக பணி புரிபவர்களுக்கு வித்தியாசமான அனுபவங்கள் நிறையவே கிடைக்கும். உள் நாட்டில் மட்டுமின்றி பல்வேறு வெளி நாடுகளில் பணி புரியும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம். மாஸ்கோவில் ஒருவர் ஹை கமிஷனர் பொறுப்பில் இருக்கிறார் என்றால் ரஷ்ய நாட்டுப்...