காரணமே இல்லாமல் பதற்றத்தில் இருப்பவர்களை மீட்க உதவும் நுால். எளிய நடையில் 55 தலைப்புகளில் அமைந்துள்ளது. பதற்றம் பரிணாம வளர்ச்சி அடைந்து, ஏற்படுத்தும் விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது. எண்ணங்களை சீரமைப்பது, அபாய சிந்தனைகள், பதற்றத்திற்கான காரணங்கள், சிந்தனையை சிதைக்கும் எண்ணங்கள் எதனால் ஏற்படுகிறது என...