கொங்கு பகுதியில் வாழ்ந்த பிரமுகர்களை அறிமுகம் செய்யும் நுால். அரசியல்வாதி, தொழில் அதிபர், சமுதாய பார்வை உள்ளோரை குறிப்பிடுகிறது. சிறுவயதிலே சந்தித்தோர் மட்டுமல்லாமல் முதிய வயதிலும் அருந்தொண்டு செய்தோர் பற்றிய வரலாறும் தரப்பட்டுள்ளது. எப்படி வளர்ந்தனர், எந்த விதமாக போராடினர், எந்த வகையில் உயர்ந்தனர்...