புலவர், ஞானியரின் சிந்தனைகளை பின்பற்றி முன்னேற வழி கூறும் நுால். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தோல்வியை வெற்றியாக மாற்றுதல் குறித்து அறிஞர்களின் கருத்துகள் பொருத்தமாக கையாளப்பட்டுள்ளன. உண்மை நட்பு, தவறை கண்டிக்கும் என உரைக்கிறது. கலி காலத்தில் லஞ்சம் பெருகியுள்ளது, உழைப்பு சுரண்டப்படுகிறது, மக்களை...