பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம், மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 360.)`தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் பணிபுரியத் தொடங்குவதற்கு முன்பே சமதர்ம உணர்வையும், பொது உடைமைக் கருத்துக்களையும் முதன் முதலில் பரப்பியவை திராவிட இதழ்களே' என்னும் கருத்துக்கு வலிமை சேர்க்கும் இந்நூலில்,...