காலநிலை மாற்றத்தில் மனித பொறுப்பு குறித்து விவரிக்கும் நுால். சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் குறித்து விளக்கம் தருகிறது. பூச்சிக்கொல்லியால் ஏற்பட்ட சீரழிவுகள், அமேசான் காடுகளில் அழியும் தாவரங்கள், மனித...