ஜாதி வன்கொடுமைகளும், ஆணவக்கொலைகளும் நிகழ்வதை தோலுரித்து காட்டும் நாடக நுால். உயர் ஜாதியைச் சேர்ந்த பண்ணையார், வெறி பிடித்தவர். அவர் மகனும் வெறியுடையவன். அவன் படிக்கும் கல்லுாரியில் தன் வீட்டு வேலைக்காரன் மகனும் சேர்வதை அறிந்து, படிப்பு மற்றும் விளையாட்டு போட்டியில் வென்று விடக்கூடாதென ஆணவம்...