ஞானியர் காட்டும் தியானம், யோகம், பக்தி மார்க்கங்களை கூறும் நுால். மனிதன் யார், எங்கே போகிறான், ஒழுக்கம் எது, கடவுள் யார், அதன் வடிவமும் இருப்பிடமும் எவை, அவரை காண்பது எப்படி, ஆலயமும் வழிபாடும், சரியை, கிரியை, யோகா, தியானம் பற்றி விளக்குகிறது. சில பெண்களிடம் உள்ள வன்மம், வஞ்சகம், பழிவாங்கும் குணம்...