திருக்குறள் பற்றி பாடப்பட்ட பாமாலைக்கு எளிய விளக்கத்தை எடுத்துக் கூறும் நுால்.திருக்குறள் பெருமை, பகுப்பமைதி, சிறப்புகளை வெண்பா வடிவில் பாடப்பட்ட பாமாலை சரத்தின் சிறப்புகள் விளக்கங்களுடன் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. வள்ளுவரை கடவுளின் மேலானவராக கருதி புகழ்மாலை சூட்டப்பட்டுள்ளது. சங்கப்...