மும்பை குண்டு வெடிப்பை மையப் படுத்தி படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். சிறுகதையாக துவங்கி நாவலாக விவரிக்கப்பட்டுள்ளது. சிறுகதையில் வரும் கதாபாத்திரமான ரசூலுக்கு பின் கவுரியின் வாழ்க்கையை விரிவு படுத்தி எழுதப்பட்டுள்ளது. நாவலின் மையம் மும்பை குண்டு வெடிப்பு. பங்குச் சந்தையில், பேருந்தில்,...