வாழ்க்கை முறையால் சமூகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியோர் பற்றிய வரலாறாக மலர்ந்துள்ள நுால். கருத்துகள் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன. சைவக் குரவர்கள் நால்வர், வைணவப் பெரியார் மூவர், துறவியர் ஏழு பேர், மூத்த முனிவர் வால்மீகி என 15 ஞானிகள் கருத்துகள் விவரித்து கூறப்பட்டுள்ளன. தொண்டரடிப்பொடி ஆழ்வார்,...