சில்லறை வர்த்தகம் குறித்த நுால். அன்றாடம் பயன்படுத்தும் கடுகு முதல் ஆடம்பர பொருட்கள் வரை, நிறுவனங்கள் எப்படி வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கின்றன என்பதை கூறுகிறது. மின்னணு வர்த்தகத்தில் உள்ள சிக்கல், தீர்வு கூறப்பட்டுள்ளது. நவீன வர்த்தக வடிவ தோற்றத்தை உணர்த்துகிறது. நிறுவனத்திற்கு பெயர் சூட்டுவதில்...