காதலில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கும் நுால். சமூக வலைதளங்கள் ஆண் – பெண் உறவை பொதுவெளிக்கு நகர்த்தி வருவது பற்றி விவரிக்கிறது. சகிப்புத்தன்மை இன்மை மற்றும் பரஸ்பர சந்தேகங்களால் குற்றங்கள் பெருகி உள்ளதை பற்றி அலசுகிறது. இன்பம் கிடைக்குமா என்று ஆணும், சமூக, பண்பாட்டு மதிப்பு போன்ற பிரதிபலன் உண்டா என...