கோபத்தில் கொந்தளித்தாலும் கூட வார்த்தைகளில் கண்ணியம், கட்டுப்பாட்டை காக்கும் வகையில் அறிவுரைகள் நிறைந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதலர் செயல் குறித்து, எள்முனை கூட விரசம் இன்றி சித்தரிக்கிறது. சமுதாய மேம்பாடே உயர்ந்தது என்ற மேலோங்கிய சிந்தனை ஒவ்வொரு பக்கத்திலும் அமைந்துள்ளன. பெண்ணின் பேரழகை...