சிறுவர் – சிறுமியர் வாசிப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.சிறுவர்கள் வாசிப்புக்கு உகந்தது புத்தகத்தின் கதை, இருட்டை விரட்டிய குட்டி மின்னல், காயாகி கனியாகி மரமாகி, கின்னியின் உணவுப் பை, இதுதான் கடலா, சாக்சியின் தேடல் என, ஆறு கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் வித்தியாசமான...