வரலாற்றை பின்புலமாக கொண்டு புனையப்பட்டுள்ள நாவல். இலங்கையின் தொடக்க கால வரலாற்றை விவரிக்கிறது. மேற்கு வங்கத்திலிருந்து இலங்கை சென்ற இளவரசன் விஜயன், அங்கு வாழ்ந்த இரக்கமற்ற அரக்க குணம் கொண்டோரை ஒடுக்கி, நாகரிகத்தை விதைக்க இளவரசி குவேனியை மணந்து கொள்கிறான்; நாட்டைக் கைப்பற்றுகிறான். பின், ஷத்திரிய...