சொந்தப்பாக்களின் தொகுப்பு நுால். விநாயகர் துதியில் துவங்குகிறது. உயிர் வதையை தடுக்கும் விதமாக, ‘அதுவும் மா... மா... அம்மா என்று தானே கத்துகிறது. அது தாயை ஞாபகப் படுத்துகிறதே... கருணை இல்லையோ’ என்கிறது. அடுத்து, ‘அறமே’ என்ற தலைப்பில், ‘பொய் சொல்பவனுக்கு பயம் நிழலாய் கூட வரும்... உண்மை சொல்பவனுக்கு...