தமிழில் முதன்மையாக உள்ள வெண்பா விபரம், கவிதை யாப்புக்கு ஏற்ற வடிவங்களை அறிமுகம் செய்யும் நுால். வெண்பா இலக்கணம் உதாரணப் பாடல்களுடன் விளக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி, மகளிர், மாந்த நேயம் உட்பட எட்டு வகை பாக்கள் உள்ளன. நேரிசை, இன்னிசை, குறள், சிந்தியல், அளவடி, குளகம், சவலை, மடக்கு, அம்மானை என...