சிறுகதைகள் வழியாக இறையுண்மை, வாழ்வு நெறிகளை விளக்கும் நுால். பிள்ளையாராகவும், பெருமாளாகவும் இருப்பது கடவுள் தான். இதை அறியாமல் மதச்சண்டை போடுவோரை விமர்சிக்கிறது. நல்லவனாக காட்டிக்கொண்டால் நல்லவனாகவே ஆகிவிடலாம் என அறிவுறுத்துகிறது. இறைவன், நாரதருக்கு பக்தி பற்றி விளக்கிய கதையும் இடம்பெற்றுள்ளது....