இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பல நாடுகளில் குடியேறிய தமிழர் வரலாற்று செய்திகளை கூறும் நுால். புலம்பெயர காரணங்களை விரிவாக முன்வைக்கிறது. எதிர்கொண்ட தடைகள், இன்னல்கள், வலிகள், அவலங்கள், இழப்புகளை நெகிழ்ச்சியோடு விளக்குகிறது. இலங்கையில் நிலவிய மனிதநேய சீரழிவுகளால் ஏற்பட்ட துன்பங்களை...