இந்திய வரைபட வரலாற்றை கதை போல் விவரிக்கும் நுால். ராணுவம், அரசியல், கல்வி, வணிகம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை களில் மிகவும் முக்கியமான நாட்டின் வரைபடம் உருவாக்கப் பட்டதை தெளிவாக விவரிக்கிறது. கிட்டத்தட்ட, 40 ஆண்டுகளுக்கு மேல் நடந்த பணிகள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த பணியின் பின்னணியில்...