தொடக்க நிலை கல்வி பயில்வோர் பிஞ்சு நெஞ்சத்தில் பதியம் போடும் வகையில் தமிழை எளிய முறையில் கற்பிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். தமிழ் நெடுங்கணக்கு வரிசையில் எழுத்துகளை அன்றாடம் பயன்பாட்டில் உள்ள சொற்கள் மீது காட்டி பதிய வைக்கிறது. அகர வரிசையில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்து சொற்கள் என...