மனித உறவுகளின் வெளிப்பாட்டை கவிதை மொழியில் கூறும் நுால். மனம் மாயக்கண்ணாடி அணிந்து அமைதியை தேடி அலைவதை கூறுகிறது. போரில் குழந்தைகள் ஈவிரக்கம் இல்லாமல் கொல்லப்படுவதை சாடுகிறது. கடல் கடந்து காண முடியாத தொலைவில் இருந்தாலும், உண்மையான நேசம் நேசிக்க வைக்கும். வெறுமையான மனதுக்கு, பொறுமையான வாசிப்பும்,...